நமது பூமியின் சுற்றுவட்டப்பாதையில் எங்காவது சிறு மாறுதல் நடக்கும்போது ஜோதிடப் பலன்கள் சில நேரங்களில் தவறிவிடும். அதனால் சிலருக்கு ஜோதிடம் கூறும் பலன்கள் சில நேரத்தில் பலிக்காது. ஜோதிடப் பலன்கள் யாருக்கு பலிக்காது: * 5 அல்லது 6 கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தால் அவர்களுக்கு ஜோதிடம் பலிக்காது. * கேதுவுடன் 4 கிரகங்கள் சேர்ந்து ராகுவுடன் 3 கிரகங்கள் சேர்ந்து இருப்பவர்களுக்கு ஜாதகம் கூறினால்...