வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 ஜனவரி 2023 (14:44 IST)

சத்குருவின் புத்தாண்டு நல்வாழ்த்து செய்தி!

Sadhguru
சத்குருவின் புத்தாண்டு நல்வாழ்த்து செய்தி!

ஆனந்தமாய் இருப்பதுதான் உங்களுக்கும் சுற்றியுள்ள அனைவருக்கும் நீங்கள் செய்யக்கூடிய மிகச்சிறந்த விஷயம். ஆனந்தமான மனிதர்கள் இயல்பாகவே அனைவருக்கும் நல்வாழ்வை உருவாக்கவே முனைவார்கள்.

நீங்கள் தொடுபவை யாவையும் ஆனந்தமானதாய் மாற்றுவதில் உள்ள நிறைவை உணர்ந்திடுங்கள்.

அன்பும் ஆசிகளும்,
சத்குரு