1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Will AIADMK and DMK win this election? Death Is like the pyramid

அதிமுக, திமுகவுக்கு இந்த தேர்தல் வாழ்வா? சாவா? என்பது போன்றது - துரைமுருகன்

Will
வேலூர் மாவட்ட மேற்கு மாவட்ட  திமுக அவசர செயற்குழு கூட்டம் வேலூரில் நடைபெற்றது. இதில் திமுகவின் பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டார்.
 
இந்நிகழ்ச்சியில் துரைமுருகன் பேசியதாவது:
 
இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரும் இல்லாமல் நடக்கும் தேர்தல் இது. இரு கட்சிகளுக்கும் இத்தேர்தல் வாழ்வா சாவா என்பது போன்றது. நாம் வெற்றி பெற்றால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சியே நடக்கும். அதுமட்டுமல்லாமல் யெல்லியையும் கைப்பற்றி விடுவோம்.
 
ஆனால் இபிஎஸ்,ஓபிஎஸ் போன்றவர்கள் பணத்தால் ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள் வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர்  பேசினார்.
 
அடுத்த கட்டுரையில்
பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்யும் மாணவிகள்