Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் நிலையங்களில் 'wi-fi ' வசதி ஏற்படுத்த முடிவு !

Written By Sinoj
Updated: ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (22:01 IST)
தெற்கு மண்டலத்தில் உள்ள 543 முக்கிய ரயில் நிலையங்களில் இலவச வை-ஃபை வசதியை ஏற்படுத்த தெற்கு ரயில்வேதுறை முடிவெடுத்துள்ளது.

அதில், சென்னையில் -135 இடங்களிலும், திருச்சியில் -105 இடங்களில், சேலத்தில்-79 இடங்களில், மதுரையில் -95 இடங்களில், பாலக்காட்டில் -59 இடங்களில், திருவனந்தரபுரத்தில் -70 இடங்களிலும் வை-ஃபை வசதி ஏற்பாடு செய்ய ரயில்வேதுறை முடிவெடுத்துள்ளது.

இந்தத் திட்டம் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

எல்லாம் காட்டு

ஐ-போனுக்காக தாத்தாவை போட்டு தள்ளிய 13 வயது சிறுமி!... காதலன் உட்பட 4 பேர் கைது!..

ஈரான் மீது பொருளாதாரத் தடை!.. அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய டொனால்ட் டிரம்ப்!...

லயோலா கல்லூரியில் முதல்வர் விஜய்யுடன் படித்த அதிமுக பிரமுகர் தவெகவில்.. ஈபிஎஸ்-க்கு எழுதிய கடிதம்..

இந்தியாவின் அடுத்த பிரதமர் விஜய்யா? கனிமொழி எம்பி சொன்ன சூப்பர் பதில்...

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் யூடியூப் மூலம் வருமானமா? அதற்கும் வரி உண்டு: மத்திய அரசு

அடுத்த கட்டுரையில்
Show comments