ஏன் ஜல்லிக்கட்டு வேண்டும்? - இந்த வீடியோவை பாருங்க
ஜல்லிக்கட்டுக்கான தடை என்பது மாடுகள் நலன் கருதி விலங்குகள் நல அமைப்பினர் விடுக்கும் கோரிக்கை என்பது உண்மையல்ல. அதற்கு பின்னால் பல திட்டங்கள் உள்ளன என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
தமிழக மக்கள் மட்டுமின்றி வெளி நாட்டு வாழ் தமிழர்களும் தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அமெரிக்கவாழ் தமிழர்கள் சிலர் ஜல்லிக்கட்டு தடைக்கான காரணம் என்ன? ஏன் ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற கேள்விகளுக்கு வீடியோ வடிவில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளனர். அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...