1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today gold and silver rate at chennai

தீபாவளி தினத்தில் சரிந்த தங்கம் விலை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

சென்னை
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தீபாவளி தினத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 22 ரூபாய் குறைந்து ரூபாய் 4,447 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 176 குறைந்து  ரூபாய் 35,576 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4,850 எனவும் ஒரு சவரன் ரூபாய் 38800 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூபாய் 67.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 67700 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
பெட்ரோல், டீசல் வாட் வரி குறைத்து முதல்வர் அறிவிப்பு