1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 24 ஜனவரி 2017 (16:52 IST)

என்னை பழிவாங்க இது தருணமல்ல - விஷால் உருக்கம் (வீடியோ)

ஜல்லிக்கட்டு தொடர்பாக தான் தவறான கருத்து எதுவும் கூறவில்லை என நடிகர் விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
நடிகர் விஷால் பீட்டா அமைப்பிற்கு ஆதரவாகவும், ஜல்லிக்கட்டிற்கு எதிராக கருத்து தெரிவித்ததாக சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வந்தது. ஆனால் அவர் அதை தொடர்ந்து மறுத்து வந்தார். ஒரு கட்டத்தில், கடுமையான எதிர்ப்பு காரணமாக தனது டிவிட்டர் பக்கத்தில் இருந்தும் அவர் வெளியேறினார்.


 

 
இந்நிலையில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். போராட்டக்காரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது சரிதான் என, ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அவருடைய பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாக ஒரு தவறான தகவல் வெளிவந்துள்ளது. என்னை பழி வாங்க இது நேரமில்லை” என அவர் உருக்கமாக பேசியுள்ளார்.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு....