Daily Horoscope
✕

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கைது!

Written By Mahendran
Updated: வெள்ளி, 13 ஜனவரி 2023 (14:28 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளன் அதிரடியாக கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பு ஏற்படுத்துள்ளது. 
 
தமிழ்நாடு கவர்னர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை கட்சிகள் சார்பில் ஜனவரி 13ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை இடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
 
அதன்படி இன்று சென்னை கெண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. 
 
இந்த போராட்டத்தில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு திருமாவளவன் ஆளுநர் ஆளுகையை முற்றுகையிடும் நோக்கில் பேரணியாக சென்றபோது அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

சென்னை To தென்காசி - தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மேலும் ஒரு வசதி.. JEE, NEET பயிற்சிக்கு பள்ளியிலேயே ஹை-டெக் லேப்!

ஹோட்டல் ஸ்டைலில் இனி பள்ளி குழந்தைகளுக்குக் காலை உணவு! முதலமைச்சர் விஜய் திட்டம்...

தமிழகம் முழுவதும் சிறைகளில் கூடுதல் பாதுகாப்பு.. முதல்வர் விஜய் உத்தரவு...

160 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் - தமிழக அரசு அதிரடி

அடுத்த கட்டுரையில்
Show comments