புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 13 செப்டம்பர் 2021 (12:57 IST)

வானதி சீனிவாசன் மகன் சென்ற கார் விபத்து!

கார் விபத்தில் உயிர் தப்பித்த வானதி சீனிவாசன் மகன்!
 
கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மகன் ஆதர்ஷ் இயக்கி வந்த கார் சேலம் பட்டர்பிளை மேம்பாலத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வானதி சீனிவாசன் மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் விபத்து குறித்து கொண்டலாம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.