தொடர்புடைய செய்திகள்
- இளைஞர்களின் லேட்டஸ்ட் கிரஷ் இவானாவின் போட்டோஷூட்!
- திவ்யா துரைசாமியின் கண்கவர் லேட்டஸ்ட் போட்டோஷூட்!
- பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் கவர்னர் நடவடிக்கை எடுப்பார்.. விபி துரைசாமி பேட்டி
- தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்ப பெற வேண்டும்- எடப்பாடி பழனிசாமி
- என்ன ரூட் மாறுது… திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் கிளாமர் ஸ்டில்ஸ்!
மதிமுக தொடர்ந்து தனித்தே இயங்கும்: வைகோ அறிவிப்பு..!
மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என கட்சியின் அவை தலைவர் திருப்பூர் துரைசாமி கூறியிருந்த நிலையில் அதற்கு ஏற்கனவே வைகோவின் மகன் துரைவைகோ மறுப்பு தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதற்கு விளக்கம் அளித்துள்ளார். மதிமுக கடந்து கடந்த 30 வருடங்களாக தனித்து இயங்குகிறது என்றும் இனியும் தொடர்ந்து தனித்து இயங்கும் என்றும் அவர் தெரிவித்தார். மதிமுக அவை தலைவர் திருப்பூர் துரைசாமி கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சியில் சரியாக செயல்படவில்லை என்றும் அவர் கூறிய எல்லார்.
மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என்றும் தாய் கழகத்தில் மதிமுகவை இணைப்பதுதான் சரியான முடிவு இருக்கும் என்றும் துரைசாமி கூறிய நிலையில் வைகோ இதற்கு விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
