செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 2 மே 2021 (10:09 IST)

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி நிலவரம்… உதயநிதி ஸ்டாலின் முன்னிலை!

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப் பெற்றுள்ளார்.

தமிழக தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில் வாக்கு எண்ணும் பணி மிகத்தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தன்னை முன்னிலையில் உள்ளார். அவர் தற்போது வரை 3606 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் கஸ்ஸாலி 632 வாக்குகள் பெற்றுள்ளார்.