1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Totally 19 mps suspend in parliament

மேலும் 8 எம்பிக்கள் சஸ்பெண்ட்: மொத்தம் 19 எம்பிக்கள் சஸ்பெண்ட் ஆனதால் பரபரப்பு

parliament
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் திமுக எம்பிக்கள் 4 பேர் உள்பட 11 எம்பிகள் பாராளுமன்றத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் சற்றுமுன் வெளியானது என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் தற்போது மேலும் 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனை அடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றத்தில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட 19 எம்பிக்களின் முழு விபரம் இதோ
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
கபடி போட்டியின்போது உயிரிழந்த வீரர்: டாக்டர் ராமதாஸ் இரங்கல்!