1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today tamil nadu corona virus status

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் எவ்வளவு?

corona
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 408  என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 என்றும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3692 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இறந்த சிறுமியின் உடலை தோளில் சுமந்தபடி பேருந்தில் சென்ற உறவினர்