Daily Horoscope
✕

2500க்கும் அதிகமானது கொரோனா பாதிப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி

Written By siva
Updated: ஞாயிறு, 3 ஜூலை 2022 (22:51 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றைய பாதிப்பு குறித்து தற்போது பார்ப்போம்.
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,672 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,82,775 என்றும் அறிஒவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,487 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 0 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,072 என்றும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,289 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல்.. மத்திய அரசிடம் ரூ.9,618 கோடி நிதியுதவி கேட்ட தமிழக அரசு...

திருப்பரங்குன்றம் விவகாரம்.. திமுக செய்த அதே தவறை தவெக செய்கிறதா?

சென்னை மாஸ்டர் பிளானில் முக்கிய மாற்றம்! பூந்தமல்லி அருகே உள்ள மக்களுக்கு செம்ம ஜாக்பாட்...

விஜய் அரசின் அண்ணன் சீர் திட்டம்.. திருமணத்திற்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும்.. முழு விவரங்கள்...

பிரியங்கா காந்தி சொன்னதை உடனே நிறைவேற்றிய விஜய்.. டெல்லியில் நடந்த சம்பவம்..

அடுத்த கட்டுரையில்
Show comments