Daily Horoscope
✕

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

Written By Mahendran
Updated: சனி, 2 ஏப்ரல் 2022 (19:42 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வந்த போதிலும் இன்று வெகுவாக குறைந்துள்ளது.
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,52,887 என்றும் அறிஒவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 39 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 0 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 என்றும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,798 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

கனமழை எச்சரிக்கை: நாளை எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? கல்வி அமைச்சர் தகவல்..

தனியார் நிறுவனங்களுக்கு முதல்வர் டி.கே.சிவகுமார் எச்சரிக்கை! கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் புறக்கணிப்பா?

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் டுவோ தட்டுப்பாடு: பிளாக்கில் கூடுதல் ரூ.4 லட்சம் வரை விற்பனை..

வங்கக்கடலில் தீவிரவடையும் 'அர்னாப்' புயல்: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. பள்ளிகள் நாளை விடுமுறை..

நீதிபதியின் 17 வயது மகன் ஓட்டிய மெர்சிடீஸ் கார் மோதி விபத்து.. வியாபாரி நீதிபதி மீது வழக்கு பதிவு செய்யப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments