தொடர்புடைய செய்திகள்
- ரஜினியை சந்திக்கும் இஸ்லாமிய அமைப்புகள்: சிஏஏ பாதிப்பு குறித்து விளக்க முடிவு!
- நடிகை மீது ஒருதலை காதல்: கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்!
- 300 குடிநீர் ஆலைகளை மூடியது அரசு – கேன் வியாபாரிகள் போராட்டம்!
- கொளுந்து விட்டு எரியும் ரசாயன கிடங்கு; தீயை அணைக்க போராட்டம்
- பரனூர் சுங்கச்சாவடி ஒரு மாத காலத்திற்கு பிறகு மீண்டும் செயல்பாட்டிற்கு வருகிறது
பெட்ரோல் – டீசல் விலை குறைவு: இன்றைய நிலவரம்!
சென்னையில் பெட்ரோல் இன்று 17 காசுகள் விலை குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.
இன்று 17 காசுகள் விலை குறைந்து பெட்ரோல் லிட்டர் ரூ.74.51 க்கும், டீசல் 26 காசுகள் விலை குறைந்து ரூ.67.86 ஆகவும் விற்பனையாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
