தொடர்புடைய செய்திகள்
- ஆட்சியை பிடிக்க முஸ்லீம்களை தூண்டி விடுகிறது திமுக – பொன்னார் குற்றச்சாட்டு
- என்னுடைய சகாக்களை இழந்துவிட்டேன்! – கமல் ட்வீட்!
- கண்டெய்னர் லாரி – பேருந்து மோதிய கோர விபத்து: 20 பேர் பலியான பரிதாபம்!
- சென்னை வந்த கப்பலில் யாருக்கும் கொரோனா இல்லை; சுகாதாரத்துறை உறுதி
- செந்தில் பாலாஜி மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்..
பெட்ரோல் – டீசல்: இன்றைய விலை நிலவரம்!
கடந்த வாரத்திலிருந்து விலை குறைந்து வரும் பெட்ரோல் இன்று மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.
நேற்று முன்தினம் 5 காசுகள் விலை குறைந்து பெட்ரோல் லிட்டர் ரூ.74.68 க்கும், டீசல் 5 காசுகள் விலை குறைந்து ரூ. 68.27 ஆகவும் விற்பனையாகியது. இந்நிலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலைக்கு விற்பனையாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
