1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 2 நவம்பர் 2022 (08:13 IST)

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

petrol
சென்னையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
இதனையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.64 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பது மட்டுமின்றி இன்னும் ஒரு சில மாதங்களுக்கு பெட்ரோல் டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இருக்காது என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
Edited by Siva