செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 21 ஏப்ரல் 2022 (08:52 IST)

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

petrol
சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன என்பதை பார்த்தோம் 
 
அந்த வகையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்ற அறிவிப்பு பொது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது 
 
இதனையடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85  எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.94 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இருப்பினும் பெட்ரோல் விலை ரூபாய் 110ஐயும், டீசல் விலை 100ஐயும் தாண்டி உள்ளதை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்