வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 23 ஜூலை 2020 (18:42 IST)

மாவட்டவாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு! விருதுநகரில் மிக அதிகம்

கொரோனா பாதிப்பு கடந்த இன்று 6000ஐ தாண்டிய நிலையில் இன்று மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பது குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
 
சென்னை - 1336
விருதுநகர் - 480
திருவள்ளூர் - 416
தூத்துக்குடி - 415
செங்கல்பட்டு - 375
காஞ்சிபுரம் - 330
மதுரை - 274
நெல்லை-246
கோவை -238
ராணிப்பேட்டை - 214
தி.மலை - 193
திருச்சி - 190
தேனி -188
குமரி -137
க.குறிச்சி-134
தஞ்சை-122
வேலூர் - 117
விழுப்புரம் -112
புதுக்கோட்டை-111
திண்டுக்கல்-107
ராமநாதபுரம்-100
சேலம்-47
கடலூர்-79
திருப்பத்தூர்-74
தென்காசி-68
சிவகங்கை-64
நீலகிரி -59
அரியலூர்-48
நாமக்கல் -40
திருப்பூர்-33
கிருஷ்ணகிரி-31
கரூர்-27
ஈரோடு -20
தர்மபுரி - 19
பெரம்பலூர் - 7
நாகை-4
திருவாரூர்-1