இன்று நல்லா நாள்….நம்பிக்கை தரும் வாசகங்கள்
அன்றாடமும் நல்ல நாள்தான். அன்றன்று காலையில் இருந்து இரவு வரை நல்லவையே நடக்க வேண்டுமென எல்லோரும் பிரார்த்திப்பது வழக்கம்.
இந்நிலையில் இன்றும் நல்ல பொழுதாகவே இருக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்ப்பது நல்லதுதான்.
தற்போது இன்று நல்ல நாளாகவும், நல்ல அர்த்தமுள்ள பொழுதாகவும் இருக்கவே நெட்டிசன்கள் சில கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். இது வைரலாகி வருகிறது.