1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today Gold price in Chennai

தீபாவளி நெருங்கும் நிலையில் விலை குறைந்த தங்கம்!

Tamilnadu
தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.4,482க்கும், ஒரு சவரன் ரூ.35,856க்கும் விற்பனை செய்யப்படுகிறது
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
மீண்டும் திறக்கப்படும் சபரிமலை – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!