1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. today corona virus status in tamil nadu

தமிழகத்தில் இன்று எத்தனை பேர்களுக்கு கொரோனா பாதிப்பு? சுகாதாரத்துறை தகவல்

corona
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் படிபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் 11 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு புதிதாக ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் 11 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இன்று மட்டும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டதாகவும் தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது 
 
தற்போது தமிழகத்தில் 112 பேர் கொரோனா வைரஸ் காரணமாக சிகிச்சையில் உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் கடந்த சில நாட்களாக கொரோனாவால் உயிரிழப்பு இல்லை என்ற நிலையில் இன்றும் யாரும் உயிரிழக்கவில்லை என தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்