1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN CM discussed with collectors for corona relaxations

பிப்ரவரி மாத தளர்வுகள் என்னென்ன?? – முதல்வர் விரைவில் ஆலோசனை!

Tamilnadu
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அடுத்த கட்ட தளர்வுகள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மாதம்தோறும் மெல்ல மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் பிப்ரவரியில் மேலும் அதிக தளர்வுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான தளர்வுகள் வழங்குவது குறித்து ஜனவரி 29ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
1.03கோடியை தாண்டிய குணமடைந்தவர்கள் எண்ணிக்கை! – இந்தியாவில் கொரோனா!