தொடர்புடைய செய்திகள்
- பெட்ரோல் – டீசல் விலை குறைவு: இன்றைய நிலவரம்!
- ஒன்றிணையுங்கள் திமுக நட்புகளே! – இதுவும் பிரசாத் கிஷோர் ஐடியாவா?
- பேராசிரியர் அன்பழகன் மறைவு – திமுகவில் காலியான இரு பதவிகள் !
- சமூகத்தில், குடும்பத்தின் சரிபாதியாம் பெண் இனத்துக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் - ஸ்டாலின் டுவீட்
- 15 வயது சென்னை சிறுவனுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்
தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு – திமுக கூட்டம் ஆரம்பம்!
தமிழக சட்டப்பேரவையில் இன்று தொடங்கவிருந்த இரண்டாவது பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை இரண்டாம் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க இருந்தது. அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்ட கூட்டத்தில் மறைந்த திமுக பொது செயலாளர் க.அன்பழகன், முன்னாள் அமைச்சர் காத்தவராயன் மற்றும் கே.பி.பி.சாமி ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து சட்டசபை கூட்டம் நாளை மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் பேரவை வளாகத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்து வருகிறது. அதில் சட்டசபையில் எழுப்ப வேண்டிய கேள்விகள், தீர்மானங்கள் குறித்த சந்தேகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
