வரிசையாக அனைத்தும் வீடுகளிலும் திருடிய மர்ம நபர்
வரிசையாக அனைத்தும் வீடுகளிலும் திருடிய மர்ம நபர்
கரூர் அருகே மர்ம நபர் ஒருவர் அதிகாலையில் சுவர் ஏறி குதித்து சுமார் ஐந்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை செய்துள்ளார்.
கரூர் அருகே வடக்கு காந்திகிராமம் பகுதியை சேர்ந்த ஜி.ஆர்.வி.நகர் பகுதியில் அதிகாலை மர்ம நபர் ஒருவர் கையில் உறைகளை அணிந்து கொண்டு, மேல் ஆடை இல்லாமல், வயிற்றில் சுற்றியுள்ளார்.
இவர் வீடு ஏறி குதித்து திருடியது. அங்கு உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து மேலும் 5 வீடுகளில் கொலை அடிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.