1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Theaters to close for Diwali

தீபாவளிக்கு தியேட்டர்கள் மூடல்?

Theaters to close
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து கொரொனா தொற்றுப் பரவிய நிலையில் இந்தியாவில் 2 ஆம் அலை வேகமாகப் பரவி வருகிறது.

எனவே கொரொனாவில்  இருந்து மக்களைக் காப்பாற்ற மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஊரடங்கில் சில தளர்வுகள்  அளித்து உத்தரவிட்டார். அதில் தியேட்டர் 200% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளித்துள்ளார்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளும் தீபாவளி தினத்தன்றும் தமிழகமும் முழுவதும் உள்ள தியேட்டர்களை மூட உத்தரவேண்டுமென மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த, உள்ளிட்ட படங்கள் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
நீட் தேர்வு எழுதிய மாணவர் தற்கொலை!