திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 பிப்ரவரி 2022 (15:42 IST)

வரும் 26 ஆம் தேதி ''No Bag Day '' ஆகக் கடைபிடிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் வரும்  26 ஆம் தேதி   no bag day  ஆகக் கடைபிடிக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கடந்த 1 ஆம் தேதி பிப்ரவரி மாதம்  தமிழகத்திலுள்ள பள்ளிகள் திறக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு  பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகத்துடன் சென்றனர்.

இந்நிலையில் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், மாடித்தோட்டம், மூலிகைத் தாவர வளர்ப்பு பாரம்பரியக் கலைகள் குறித்து வரும் 26 ஆம் தேதி  no bag day – பயிற்சி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.