செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 21 ஜூலை 2022 (20:31 IST)

கட்சியின் பெயரை திடீரென மாற்றிய தமிழருவி மணியன்: காமராஜர் ஆட்சி என சபதம்

tamilaruvi maniyan
காந்திய மக்கள் இயக்கம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வந்த தமிழருவி மணியன் திடீரென தனது கட்சியின் பெயரை மாற்றி உள்ளதாக அறிவித்துள்ளார்
 
காந்திய மக்கள் இயக்கம் என்ற அரசியல் கட்சி இனி காமராஜர் மக்கள் இயக்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை மலர செய்வதற்காகவே இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மீண்டும் தீவிர அரசியலில் நுழைய இருப்பதாகவும் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்
 
ஏற்கனவே தமிழருவி மணியன் ரஜினியை அரசியலுக்கு இழுக்க முயற்சித்து அதன் பின்னர் அதில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது