புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 15 ஜூன் 2021 (19:02 IST)

பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு ?

கொரொனா குறைந்துள்ள மாவட்டங்களில் மட்டும் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

கடந்தாண்டு சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்குப் பரவிய கொரொனா தொற்று படிப்படியாக குறைத நிலையில் இந்த ஆண்டு கொரொனா உருமாறி இரண்டாம் அலையாக பரவியது.

இதனையடுத்து மத்திய அரசின் வழிகாட்டலின் அடிப்படையில்  தமிழகத்தில் வரும் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நேற்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொரோனா தொற்றுக் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நகரப் பேருந்துகளை மட்டும் இயக்க தமிழ அரசு முடிவு செய்துள்ள எனத் தகவல் வெளியாகிறது.

மேலும், 50% பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்ப போக்குவரத்து கழகங்கள் ஆயத்த ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.