ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (09:01 IST)

இத்தன மாசம் லீவ் விட்டு இப்போ வச்சு செய்றாங்க... 6 நாட்கள் கல்லூரி!!

வாரத்திற்கு 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு. 

 
கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில், பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது வாரத்திற்கு 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.