1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 மே 2022 (20:32 IST)

தமிழகத்தில் பேருந்து கட்டணம் எவ்வளவு உயருகிறது? கசிந்த தகவல்!

bus
தமிழகத்தில் பேருந்து கட்டணம் விரைவில் உயரும் என்று கூறப்படும் நிலையில் எவ்வளவு உயரும் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இதன்படி தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு குறித்த தகவலைப் பார்ப்போம்
 
புறநகர் சாதாரண பேருந்து  (10 கிமீ) - ரூ.5ல் இருந்து ரூ.6
 
புறநகர் இடைநில்லா பேருந்து  (30 கிமீ) - ரூ.18ல் இருந்து ரூ.27
 
நவீன சொகுசு பேருந்து 30 கிமீ) - ரூ.21ல் இருந்து ரூ.33
 
 விரைவு பேருந்து 30 கிமீ) - ரூ.17ல் இருந்து ரூ.24
 
 குளிர்சாதனப் இருந்து 30 கிமீ) - ரூ.27ல் இருந்து ரூ.42
 
 வால்வோ பேருந்து 30 கிமீ) - ரூ.33ல் இருந்து ரூ.51