சூரரைப் போற்று... கேப்டன் கோபிநாத்தை புகழ்ந்து சூர்யா டுவீட்….
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் அமெசான் வீடியோ பிரைமில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தை பற்றி பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் நல்ல விமர்சனங்கள் அளித்து வருகின்றனர்.
இப்படத்தைக் குறித்து, இப்படம் உருவாகக் காரணமான கேப்டன் கோபிநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், சூரரைப் போற்று அற்புதமான உள்ளது, ஒரு ரியல் ரோலர் கோஸ்டர் படம்.நான் கடந்த இரவு தான் படத்தைப் பார்த்தேன். என்னால் சிரிப்பையும் அழுகையும் அடக்கமுடியவில்லை. குடும்பக் காட்சிகள் என்னை கடந்த கால நினைவுகளுக்கு கொண்டு சென்றது எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சூர்யா, நீங்கள் படத்தை விரும்பதில் எனக்கு மகிழ்ச்சி. உங்ஜ்களுக்கு உழைப்புக்கும் தேச பக்திக்கு எங்களது மரியாதை. எங்களோருக்கும் இது உந்துதலாக இருக்குமெனத் தெ