திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (16:47 IST)

துர்கா ஸ்டாலினை திமுக முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்! சுபரமண்யசுவாமி கருத்து!

திமுகவின் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினை அறிவிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமண்யசுவாமி தெரிவித்துள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவரான சுப்ரமண்யசுவாமி சர்ச்சையானக் கருத்துகளை சொல்வதில் எப்போதும் முன்னிலையில் இருப்பவர். தன் சொந்தக்கட்சி நபர்களையே விமர்சிக்க தயங்காதவர். இந்நிலையில் இப்போது தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட அவர் திமுக தனது முதல்வர் வேட்பாளராக துர்கா ஸ்டாலினை அறிவிக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.