1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Su Venkatesan MP protest against bank exam

வங்கியில் திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் சு.வெங்கடேசன் எம்பி: பெரும் பரபரப்பு!

su venkatesan
வங்கியில் திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் சு.வெங்கடேசன் எம்பி: பெரும் பரபரப்பு!
சென்னையில் உள்ள வங்கியில் திடீர் என மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு வெங்கடேசன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பொங்கல் தினத்தில் நடைபெற உள்ள வங்கி தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு வெங்கடேசன் போராட்டத்தில் ஈடுபட்டார். 
இதனை அடுத்து அவர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு உயர் அதிகாரிகள் அழைத்தனார். இந்த பேச்சு வார்த்தையில் உயர் அதிகாரிகள் பங்கேற்காததால் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.
 
இதனை அடுத்து விரைவில் இந்த பேச்சுவார்த்தையில் உயர் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு 'Z பிரிவு' பாதுகாப்பு? v