புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 21 செப்டம்பர் 2020 (16:57 IST)

ஷ்டைலாக தம் அடிக்கும் நண்டு.. இணையதளத்தில் வைரலாகும் வீடியோ

நாள்தோறும் பல வகையான விஷயங்கள், சம்பவங்கள், நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அப்படி அந்த நிகழ்ச்சிகளில் எதேனும் ஆச்சர்யமாக இருந்தாலோர் புதுமையாக இருந்தாலோ மக்களுக்கு பிடித்ததாக இருந்தாலோ நிச்சயம் அது வைரல் ஆகும்
.
அந்த வகையில் நண்டு ஒன்று ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.