1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Stalins opinion that Periyars statue is a shame

பெரியார் சிலை உடைப்பு என்பது வெட்கப்பட வேண்டியது - ஸ்டாலின் கருத்து !

பெரியார் சிலை உடைப்பு
உத்தரமேரூர் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பெரியார் சிலை உடைப்பு என்பது வெட்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
 
பெரியார் சிலை உடைப்பு என்பது வெட்கப்பட வேண்டிய, வேதனையான சம்பவமாகும்; பெரியார் சிலையை உடைத்தவர்கள் மீது சட்டப்படி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
சாதிச்சான்றிதழுக்கு வரிசையில் நிற்கும் நிலை அவசியம் தானா? மக்கள் நீதி மய்யம் அறிக்கை