1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : வியாழன், 1 செப்டம்பர் 2016 (20:07 IST)

நடிகை ஸ்ரீப்ரியாவின் 25 வது திருமண நாள் கொண்டாட்டம்!

நடிகை லதாவின் சகோதரரான ராஜ்குமாரை நடிகை ஸ்ரீப்ரியா  திருமணம் செய்துக்கொண்டார்.


 


இவர்களின் 25-ஆம் ஆண்டின் திருமண நாள்,  நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வெள்ளி விழாவாக கொண்டாடப்பட்டது.  இதில், சிவகார்த்திகேயன், ராதிகா உட்பட பல திரையுலக பிரபலங்கள் மற்றும்   பத்திரிகையாளர்கள் கலந்துக் கொண்டனர்.