வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (20:09 IST)

பாஜக தலைவர் அண்ணாமலை உடன் ஸ்ரீமதியின் தாயார் சந்திப்பு

srimathi mother
பாஜக தலைவர் அண்ணாமலையை ஸ்ரீமதியின் தாயார் சந்தித்து உள்ள புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர்என்ற தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்தார்
 
அவரது மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என்றால் தற்கொலை தான் என்றும் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்பட பலரை சந்தித்து ஸ்ரீமதியின் தாயார் தற்போது பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்தது தனது மகளின் மரணத்திற்கு நீதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.