1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2024 (11:26 IST)

பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவையொட்டி வல்லவ ப கணபதி கோயிலில் சிறப்பு பூஜை!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி
வல்ல ப கணபதி கோவிலில், வாடிப்பட்டி வடக்கு மண்டலம் சார்பாக பாரத பிரதமர் மோடி பிறந்த
நாள் விழா வையொட்டி .
 
சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனை
களுடன், சிறப்பு பூஜைசெய்து பொங்கல் வழங்கப்பட்டது. 
 
இந்த சிறப்பு பூஜையில்
மண்டல் தலைவர் சேதுராமன், மாவட்டப் பொருளாளர் முத்து ராமன்,  மேலாண்மை மாவட்ட
துணைத் தலைவர் சிவகுரு ஆகியோர் கலந்து கொண்டனர்.