1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 29 ஜூன் 2017 (11:24 IST)

ஆன்மீக பாடகி சூலமங்கலம் ஜெயலட்சுமி காலமானார்....

ஆன்மீக பாடகி சூலமங்கலம் ஜெயலட்சுமி காலமானார்....
ஆன்மீக பாடலை பாடி இசை ரசிகர்கள் மற்றும் ஆன்மீகவாதிகளிடையே பிரபலமான சூலமங்கலம் ஜெயலட்சுமி வயது முதிர்வு காரணமாக இன்று காலமானர்.


 

 
சென்னையில் பெசண்ட் நகரில் ஜெயலட்சுமி வசித்து வந்தார். இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக அவர் இன்று மரணமடைந்தார். அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரின் வீட்டிலேயெ வைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற கந்த சஷ்டி கவசத்தை இந்த சகோதரிகள்தான் பாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீக பாடகி சூலமங்கலம் ஜெயலட்சுமி காலமானார்....