வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 7 டிசம்பர் 2016 (13:46 IST)

ஜெயலலிதா எப்படி இறந்தார்: சசிகலாவே விவரிக்கும் வீடியோ!

ஜெயலலிதா எப்படி இறந்தார்: சசிகலாவே விவரிக்கும் வீடியோ!

தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் நிலவி வருகிறது. ஜெயலலிதாவின் இறப்பு குறித்து அனைத்து உண்மையும் தெரிந்தவர் அவரது தோழி சசிகலா மட்டுமே என கூறப்படுகிறது.


 
 
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த போது வெளிநாட்டில் இருந்து வந்த சசிகலாவின் உறவினர் ஒருவரிடம் ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள் குறித்தும் அவரது மரணம் குறித்தும் சைகையில் பேசியது வீடியோவாக பதிவாகியுள்ளது.

நன்றி விகடன்
 
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடையும் முன்னர் வாந்தி எடுத்து பின்னர் நாக்கை வெளியே தள்ளி இறந்தார் என்னும் தொனியில் சசிகலா பேசும் சைகை உள்ளது.