மு.க.ஸ்டாலினை தாறுமாறாக கலாய்த்த எஸ்.வி.சேகர்
பாஜக பிரமுகரும், நகைச்சுவை நடிகருமான எஸ்.வி.சேகர் கடந்த சில நாட்களாக அரசியல் களத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். சுப.வீரபாண்டியன் ஜாதி குறித்த கமெண்ட் உள்பட எஸ்.வி.சேகரின் கருத்துக்கள் அனைத்தும் டிரெண்ட் ஆகி வருகிறது.
இந்த நிலையில் தற்போது திமுகவை வம்புக்கு இழுக்கும் வகையில் எஸ்.வி.சேகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்தது இதுதான்:
திராவிடம்னா என்னா அண்ணே..?
.
மது ஆலைகளை நடத்திக்கொண்டே மது ஒழிப்பு பேசுறது..