திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2020 (21:57 IST)

நிவர் புயலால் இறந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்!! – பிரதம மோடி

நிவர் புயல் மற்று கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கடந்த இரண்டு தினங்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கரையைக் கடந்த நிர்வா புயலால் பல உயிரிழந்தனர், காயமடைந்தனர்,. விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் நிர்வா புயலால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 10 நிவாரணத்தொகை வழங்கவேண்டுமென முதல்வ பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், தற்போது , நிவர் புயல் மற்று கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.