செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 22 டிசம்பர் 2021 (22:15 IST)

காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை முயற்சி !

காதல் திருமணம் செய்துகொள்ள பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த வி நிலையில், காதல் ஜோடி தற்கொலை முயற்சி செய்துள்ள  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை               சேர்ந்த ராஜேஷ் மற்றும் காஞ்ச்சிபுரத்தை சேர் ந்த லொகேஷ்வரி ஆகிய  இருவரும்  காதலித்து வ ந்துள்ளனர்.

எனவே இருவரும் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்து,  இருவரின் பெறோரிடமும் இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.

ஆனால், இவர்களின் காதலுக்கு இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

இ ந் நிலையில்,  கிருஷ்ணகிரியில் இரு ந்து சேலம் செல்லும் பேரரு ந்தில்  இருவரும் விஷமருந்தியுள்ளனர். சக பயணிகளை அவர்களை மீட்டு சேலம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இ ந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.