தொடர்புடைய செய்திகள்
- ஆளுநர் பற்றி பேச கூடாது - சிறப்பு கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு பேச்சு!
- கடிதத்தை பொதுவெளியில் விடுவது சரியான செயலா? – ஆளுனருக்கு சபாநாயகர் கேள்வி!
- கத்தியை காட்டி மிரட்டி வாக்கு சேகரிப்பு; காங்கிரஸ் வேட்பாளர் கணவர் கைது!
- யாருக்கும் ஆதரவு இல்ல.. தனித்துதான் போட்டி! – விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு!
- சமூகநீதி கூட்டமைப்புக்கு ஆதரவு! – மெகபூபா முப்தி கடிதம்!
மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தள்ளிப்போகும் திருப்புதல் தேர்வு!
10, 12 ஆம் வகுப்புகளுக்கு நாளை மறுநாள் நடைபெற இருக்கும் திருப்புதல் தேர்வு வரும் 17 ஆம் தேதிக்கு மாற்றம் செய்து அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
10, 12 ஆம் வகுப்புகளுக்கு நாளை மறுநாள் நடைபெற இருக்கும் திருப்புதல் தேர்வு வரும் 17 ஆம் தேதிக்கு மாற்றம் செய்து அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிப்.10ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெறுவதால் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திருப்புதல் தேர்வு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுதும் அனுபவத்தை கொடுக்கும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த திருப்புதல் தேர்வு கேள்வித்தாள்களை அந்தந்த பள்ளியிலேயே திருத்தக் கூடாது என்றும் தேர்வுத்துறை ஏற்கனவே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
