ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 செப்டம்பர் 2020 (13:41 IST)

திருமணத்திற்கு முன் உறவு…. பச்சிளம் குழந்தையை எரிந்த பாட்டி

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்(21). இவருக்குத் திருமணத்திற்கு முன்பே காதலுடன் நெருக்கமாகி உறவுகொண்டு கர்ப்பம் அடைந்துள்ளார்.

பின்னர் கர்ப்பத்தைக் கலைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அது முடியாமல் போகவே குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து வெளியே தெரியக்கூடாது என்று நினைத்த அப்பெண் தனது தாயுடன் இணைந்து ஒரு ஆளரவமற்ற தியேட்டர் வளாகத்திற் குழந்தையை தீ வைத்து எரித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸுக்கு தகவல் தெரிய இருவரிடம் போலிஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.