செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: சனி, 8 பிப்ரவரி 2020 (17:46 IST)

ரஜினி உண்மை பேசுவதால் விமர்சிக்கிறார்கள் - பொன்.ராதா கிருஷ்ணன்

Rajini criticizes speaking truth Pon Radha Krishnan

சி.ஏ.ஏவுக்கு எதிராக திமுக கட்டாய கையெழுத்து இயக்கம் நடத்துவதாகவும்,  தமிழகத்திலுள்ள இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களை அழைத்து சி.ஏ.ஏ  குறித்து விளக்கம் தர தயார் எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம் தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
 
சிஏஏவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் என இஸ்லாமியர்களே கேள்வி எழுப்புகின்றனர். சிஏஏவுக்கு எதிரான 2 கோடி பேர் கையெழுத்திட்டுள்ளதாக திமுக கூறுவது ஏமாற்று வேலை என தெரிவித்துள்ளார். மேலும்,ரஜினி உண்மை பேசுவதால் அவரை எதிர்கட்சிகள் விமர்சிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் ரஜினி,சிஏஏவால் முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை என பேசியது குறிப்பிடத்தக்கது.