1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 ஜூலை 2021 (21:40 IST)

சென்னையில் பரவலாக மழை! பொதுமக்கள் மகிழ்ச்சி!

சென்னையில் பரவலாக மழை பெய்தது அடுத்தது சென்னை மக்கள் மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் உள்ளனர்.
 
கடந்த சில வாரங்களாக வெயில் வெளுத்து வந்த நிலையில் இன்று சென்னையின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னை கோயம்பேடு கோடம்பாக்கம் புரசைவாக்கம் நுங்கம்பாக்கம் எழும்பூர் தேனாம்பேட்டை அண்ணாசாலையில் மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது 
 
அதேபோல் சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர் ஆவடி திருநின்றவூர் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னையில் பரவலாக எடுத்து சென்னையில் வெப்பம் தணிந்து உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்