காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்துள்ள நிலையில் நெல்லையில் நடந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் நீட் தேர்வு ஏழை மாணவ மாணவிகளுக்கு எதிரானது என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிரானது என்றும் அதனால் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான முடிவை அந்தந்த மாநிலங்களை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கிறோம் என்றும் ராகுல் காந்தி கூறினார் ...